தற்போதைய செய்திகள்

டிஎன்பிஎல் கிரிக்கெட்.. 2 அணிகள் மோதல் - முதல் வெற்றி யாருக்கு..?

தந்தி டிவி

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. திண்டுக்கல்லில் மதியம் 3.15 மணியளவில் நடைபெறும் 7வது லீக் போட்டியில் சேலம்-திருச்சி அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் தங்கள் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ள நிலையில், முதல் வெற்றியைப் பெறும் முனைப்பில் இரு அணிகளும் இன்று களமிறங்கக் கூடும். இரவு 7.15 மணிக்கு நடைபெறும் மற்றொரு 8வது லீக் போட்டியில் திண்டுக்கல்-மதுரை அணிகள் மோத உள்ளன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்