தற்போதைய செய்திகள்

"தமிழகத்தில் உறுதியாகும் XBB வகை கொரோனா" - சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி
• தமிழ்நாட்டில் உறுதியாகும் கொரோனா மாதிரிகளில் 83 புள்ளி 6 சதவீதம் XBB வகையை சேர்ந்தது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் பிப்ரவரி இரண்டாவது வாரம் முதல் மார்ச் மாதம் வரை சேகரிக்கப்பட்ட 144 மாதிரிகள் மாநில மரபணு பகுப்பாய்வுக் கூடத்தில் பகுப்பாய்வு செய்ப்பட்டது. • அதில் 83 புள்ளி 6 சதவீதம் XBB வகையை சேர்ந்தது என உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன் முதலில் தமிழ்நாட்டில் XBB கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் இது வரை தமிழ்நாட்டில் XBB வகையின் 13 உட்பிரிவுகள் கண்டறியப்பட்டதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. • XBB வகை கொரோனா பாதிப்புக்கு பெரிய அளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படாத காரணத்தால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்