• முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கலகலப்பான பதில்
• இருவரின் கலகலப்பான கலந்துரையாடலால் சட்டப்பேரவையில் சிரிப்பலை
• தமிழக மக்களே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை பார்த்து அசந்துவிட்டனர்
• முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ புலி வாலை பிடித்து அசத்தினார்
• சமச்சீரான தொழில் வளர்ச்சிக்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது