தற்போதைய செய்திகள்

அசாம் அரசு எடுத்த முடிவுக்கு.. டைட்டானிக் ஹீரோ பாராட்டு

தந்தி டிவி

அசாம் மாநிலத்தில் காண்டாமிருக வேட்டையை தடுத்த‌தற்கு டைட்டானிக் பட ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலகளவில் 3 ஆயிரத்து 700 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்ள நிலையில், அதில் மூன்றில் ஒரு பங்கு அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ளது.

கடந்த 2000 ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டு வரை 190 காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளன.

ஆனால், அசாம் அரசு எடுத்த நடவடிக்கையை அடுத்து, காண்டாமிருக வேட்டை தடுக்கப்பட்டுள்ளதாக என லியோனார்டோ டிகாப்ரியோ பாராட்டியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்