தற்போதைய செய்திகள்

அண்ணாமலையார் கோயிலில் வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம்

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற, வைகுண்ட வாயில் திறப்பு நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, கோவிலில் அமைந்துள்ள வைகுண்ட வாயில் திறக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதில் வைகுண்ட வாயில் வழியாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நுழைந்து, அண்ணாமலையார் மற்றும் வேணுகோபால சாமிகளை தரிசனம் செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ