தற்போதைய செய்திகள்

'ஒரு லட்டுக்கு கொட்டோ கொட்டுனு கொட்டுது துட்டு...' ஒரே நாளில் இத்தனை கோடியா..?

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக, 5 கோடியே 88 லட்சம் ரூபாய் பக்தர்களால் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையின் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 70 ஆயிரத்து 496 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல், நேற்று மட்டும் உண்டியல் காணிக்கையாக 5 கோடியே 88 லட்சம் ரூபாய் பெறப்பட்டதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Vilathikulam | Crime | Murder | தமிழகத்தை கொதிக்கவிட்ட விளாத்திகுளம் கொடூரன் இடம் மாறினான்

Breaking | Ramadoss | TN Election | யாருடன் கூட்டணி? | அறிவித்த ராமதாஸ் | மாறும் தமிழக தேர்தல் களம்

BREAKING || உறுதியானது பறவை காய்ச்சல் - கிண்டி சிறுவர் பூங்கா மூடுவதாக அறிவிப்பு

Breaking | Kamal Hassan | DMK Alliance | உதயசூரியனா? டார்ச் லைட்டா? | இறுதி முடிவெடுக்கும் கமல்ஹாசன்

Breaking | TN School | Summer Holidays | பள்ளிகளுக்கு கோடை விடுமுறை | எத்தனை நாள் தெரியுமா?