தற்போதைய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! - 2 ஆண்டுகளுக்குப்பின் நடைபாதை திவ்ய தரிசன அனுமதி

தந்தி டிவி
• திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. • அலிப்பிரி நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கும், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கும் டோக்கன்களும் வழங்கப்பட்டு வந்தன. • கொரோனா தொற்று காரணமாக இந்த நடைமுறை நிறுத்தப்பட்டிருந்தது. • 2 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபாதை திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்