தற்போதைய செய்திகள்

திருவிழாக்கோலம் பூண்ட திருப்பரங்குன்றம்... பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசித்த பக்தர்கள்

தந்தி டிவி

தைப்பூச விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது... திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் காலையிலேயே சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன... பல்வேறு பகுதிகளிலிருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கோயிலில் உள்ள உற்சவர் சன்னதியில் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..

Gold Breaking | அடித்து இறங்கிய தங்கம் - இன்று ஒரே நாளில்..

TN Rain `அர்னாப்’க்கு பின் அடுத்த என்ட்ரி.. ஸ்ட்ராங்காகும் `சிஸ்டம்’ தமிழகத்துக்கு கன்ஃபார்ம் உண்டு