தற்போதைய செய்திகள்

திருச்சியில் பைக்கில் வீலிங் செய்து சீன் போட்ட இளைஞர்...WANTED-ஆ மாட்டி மன்னிப்பு கேட்டு கதறல்

தந்தி டிவி
• திருச்சி காவிரி பாலத்தில் பைக் வீலிங் செய்து வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது அபராதத்துடன் மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். • பைக் சாகசங்களில் நான் இனி ஈடுபட மாட்டேன் என இளைஞர் கூறும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. • போக்குவரத்து விதிமீறி யாரேனும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பைக் சாகசம் செய்தால் கடும் நடவடிக்கை பாயும் என திருச்சி மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்