தற்போதைய செய்திகள்

🔴LIVE : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழா - முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

தந்தி டிவி

 திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழா - முருகனுக்கு 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா இரண்டாம் நாளான இன்று சுவாமிக்கும் அம்பாளுக்கும் தற்போது திருவாடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் வைத்து பால், மஞ்சள் , விபூதி உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்