தற்போதைய செய்திகள்

"1 லட்சம் வரணும்..இல்ல உன்கழுத்தை அறுத்தே போட்டுடுவேன்" ரவுடி பெயரில் பகீர் மிரட்டல்-பரபரப்பு ஆடியோ

தந்தி டிவி

காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி போல செல்போனில் பேசி அரிசி வியாபாரியிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் தியாகு.

இவர் அதே பகுதியில் அரிசி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி தியாகு போல பேசி, அரிசி வியாபாரி தியாகுவிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டு சிலர் மிரட்டி உள்ளனர். இது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி