தற்போதைய செய்திகள்

#BREAKING |"அரசியல் அனுபவம் இல்லாத அண்ணாமலை" பேச்சுக்கு பதில் இதுதான் - சசிகலா காட்டம்

தந்தி டிவி
• அண்ணாமலையின் பேச்சு பதில் தர தேவையில்லை" • ஜெயலலிதாவை 6 முறை முதலமைச்சராக அமர வைத்து அழகு பார்த்தவர்கள் தமிழக மக்கள்- சசிகலா • யார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஜெயலலிதாவின் சாதனைகளை முறியடிக்க முடியாது- சசிகலா • இதுபற்றி எதுவும் அறியாத அரசியல் அனுபவம் இல்லாத அண்ணாமலையின் பேச்சுக்கு பதில் அளிக்க தேவையில்லை- சசிகலா

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..