தற்போதைய செய்திகள்

இப்படியா வரவேண்டும் பண்டிகை விடுமுறை - அதிர்ச்சி கொடுத்த 2023 காலண்டர்

தந்தி டிவி

இப்படியா வரவேண்டும் பண்டிகை விடுமுறை -

அதிர்ச்சி கொடுத்த 2023 காலண்டர்

2023ஆம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 24 நாட்கள் அரசு பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, தைப்பூசம் ஆகிய 5 முக்கிய பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமைகளிலும்,

ரம்ஜான், முகரம் பண்டிகைகள் சனிக்கிழமைகளிலும் வருவதால் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வேதனையில் மூழ்கியுள்ளனர்.

அதேநேரம், மே தினம், காந்தி ஜெயந்தி, கிறிஸ்துமஸ் ஆகியவை திங்கட்கிழமையிலும்,

தமிழ்ப்புத்தாண்டு வெள்ளிக்கிழமையிலும்,

ஆயுத பூஜை, விஜயதசமி ஆகியவை திங்கள், செவ்வாய் கிழமைகளிலும் வருவதால் பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்