தற்போதைய செய்திகள்

ஆட்சியர் அலுவலகத்தில் தசு புசுன்னு இங்கிலிஷ் "டாஸ்மாக் மூடியதால் எவ்ளோ லாஸ் தெரியுமா?" - வேதனை தெரிவித்த மதுபிரியர்கள்

தந்தி டிவி
• திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், படவேடு சாலையில் இருந்த டாஸ்மாக் கடை சமீபத்தில் அகற்றப்பட்டது. • இதையடுத்து விநாயகபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க இடம் தேர்வான நிலையில், ஆரணி வட்டாட்சியரிடம் டாஸ்மாக் அமைக்க வேண்டாம் என பெண்கள் மனு அளித்தனர். • இந்நிலையில் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மதுப்பிரியர்கள், டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். • மேலும் டாஸ்மாக் கடையை அகற்றியதால் அரசுக்கு 35 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மதுப்பிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ