தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை ஆனி மாத உண்டியல் காணிக்கை..எவ்வளவு தெரியுமா..?

தந்தி டிவி

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ஆனி மாதம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி முன்னிலையில் 120 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ஆனி மாதத்தில் அண்ணாமலையார் கோயிலுக்கு உண்டியல் மூலம் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் 149 கிராம் தங்கமும், ஆயிரத்து 260 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்