தற்போதைய செய்திகள்

இன்ஃபுளுயன்ஸா காய்ச்சலுக்கு மருத்துவ மாணவர் பலி?

தந்தி டிவி

மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரை சேர்ந்த 23 வயது எம்.பி.பி.எஸ் மாணவர், கடந்த வாரம் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது, உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அந்த மாணவர் திடீரென உயிரிழந்துள்ளார். அந்த மாணவரின் பிரேத பரிசோதனையில் H3N2 வைரஸ் பாதிப்பு இருப்பது, கண்டறியப்பட்டுள்ளது. எனினும் மாணவரின் உயிரிழப்பிற்கான காரணங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR