தற்போதைய செய்திகள்

பிச்சை எடுக்கும் முதியவரின் ஆடையை உருவி பணத்தை பறித்து சென்ற இளைஞர்கள்.. அதிர்ச்சி காட்சி

தந்தி டிவி

பிச்சை எடுக்கும் முதியவரின் ஆடையை உருவி பணத்தை பறித்து சென்ற இளைஞர்கள்... மேலே ஏறி அமர்ந்து தாக்கும் அதிர்ச்சி காட்சி

ஆலந்தூரில் யாசகம் எடுக்கும் முதியவரை தாக்கி பணம் பறிப்பு.சாலையோரம் படுத்திருந்த முதியவரை 2 பேர் தாக்கும் பரபரப்பு காட்சி.முதியவர் பணத்தை வழங்க மறுத்ததால் கீழே தள்ளிவிட்டு தாக்குதல்.முதியவர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதி.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்