தற்போதைய செய்திகள்

15 டன் எடையில் உலகின் உயரமான நடராஜர் -பொற்கோவிலுக்கு செல்லும் பிரமாண்ட நடராஜர் சிலை

தந்தி டிவி

கும்பகோணம் திம்மகுடி சிற்ப கூடத்தில் இருந்து உலகின் உயரமான நடராஜர் சிலையை வேலூருக்கு எடுத்துச்செல்லும் பணி துவங்கப்பட்டுள்ளது. கும்பகோணம் திம்மகுடி சிற்ப கூடத்தில் 23 அடி உயரமும் 15 டன் எடையும் கொண்ட உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை 10 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டது. இந்த சிலையை வேலூரில் உள்ள பொற்கோவிலுக்கு கொண்டு செல்லும் பணிகளை 10க்கும் மேற்பட்ட நிபுணர் குழுவினர் மேற்கொண்டுள்ளனர். இதற்காக மின்சாரம் நிறுத்தப்பட்டு வழிநெடுகிலும் உள்ள மரக்கிளைகள் அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்