நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டுயானை கூட்டம் முகாமிட்டுள்ளதால் தேயிலை தோட்டத்திற்கு தொழிலாளர்கள் செல்ல வேண்டாம் என வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.