தற்போதைய செய்திகள்

ஊருக்குள் இறங்கிய காட்டுயானைகள் - காட்டுக்குள் விரட்டிய கும்கி - மிரள வைக்கும் காட்சி..!

தந்தி டிவி

கேரள மாநிலம் திரிச்சூரில் சுற்றித்திரிந்த காட்டு யானைகளை, கும்கி யானை ஒன்று விரட்டி சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.

திரிச்சூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் புகார் அளித்த நிலையில், அவற்றை விரட்ட கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

வயநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட கும்கி யானைகள், வனப்பகுதிக்குள் காட்டு யானைகளை விரட்டின.

இந்த நிலையில் பாலப்பிள்ளி பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானைகளை கும்கி யானை ஒன்று துரத்தி சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்