தற்போதைய செய்திகள்

மைதானம் முழுவதும் மஞ்சள் நிறம்..! பிங்க் நிற ரசிகர்கள் எங்கே..?- சஞ்சு சாம்சன் மறைமுக பேச்சு

தந்தி டிவி

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸின்போது பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணி 200 போட்டிகளில் விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மைதானத்தில் தங்களுக்கு ஆதரவாக பிங்க் நிறத்தில் ரசிகர்களை எதிர்பார்த்ததாகவும் ஆனால், மைதானம் முழுவதும் மஞ்சள் நிறமாக இருப்பதாகவும், அதற்கு காரணம் அனைவருக்குமே தெரியும் எனவும் தோனியை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்