தற்போதைய செய்திகள்

கோட்டை கழட்டி போட்டு கேஷுவலாக பேசிய குடியரசு துணை தலைவர் - வியந்து பார்த்த ஐஐடி மாணவர்கள்

தந்தி டிவி

சென்னை ஐஐடியில் புத்தாக்க வசதி மையத்தை திறந்து வைத்து பேசிய அவர், பொருளாதார வளர்ச்சியில் உலக நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தில் இருப்பதாக கூறினார்.

2014ல் மத்தியில் தனிக்கட்சி ஆட்சி அமைத்த பிறகு இந்தியா வளர்ச்சியை நோக்கி பயணிப்பதாக பேசிய குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பருவநிலை மாற்றம் விவகாரத்தில் இந்தியாவின் கருத்துக்கள், பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றார்.

2047 ஆம் ஆண்டில் இந்தியா, உலகளாவிய அளவில் முக்கிய இடத்தை வகிக்கும் என்று தெரிவித்தார்.

Bike Race | TN Police | சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 7 பேர் கைது - போலீசார் அதிரடி

Chennai | Traffic | சென்னை திரும்பும் மக்கள்.. ஸ்தம்பித்த முக்கிய சாலை

By Election | பிரச்சாரம் ஓய்ந்த வேகத்தில்..வந்தது தேர்தல் கட்டுப்பாடுகள்

By Election | வெளியேற்றப்படும் வெளியூர் நபர்கள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் கட்டுப்பாடுகள் அமல்

madhuranthakam | byelection ஓய்ந்தது இடைத்தேர்தல் பரபரப்பு தேர்தல் கட்டுப்பாடுகள் அமல்