தற்போதைய செய்திகள்

டயர் தேய்ந்து பறந்த தீப்பொறி..திடீரென தீப்பற்றி எரிய துவங்கிய வேன்..பரபரப்பு வீடியோ

தந்தி டிவி

அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் போலீஸ் பின் தொடர்ந்த போது வேனை வேகமாக 84 வயது முதியவர் ஓட்ட... திடீரென வேன் தீப்பிடித்து எரிந்த பரபரப்பான காட்சிகள் வெளியாகியுள்ளன... வேனின் டயரானது தேய்ந்து தீப்பொறி பறப்பதைக் கண்டு அதிர்ந்த போலீசார், வாகனத்தை நிறுத்தக் கோரி வேனைப் பின் தொடர்ந்தனர். ஆனால் வாகனத்தை இயக்கிய 84 வயது முதியவர் வேகமாக ஓட்டவே, திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியது. உடனடியாக முதியவர் மீட்கப்பட்ட நிலையில் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Breaking | Crime | பள்ளியில் மாணவிகள் மது அருந்திய விவகாரம் | தட்டி தூக்கிய போலீசார்

Chennai School Student Murder | சென்னையில் பட்டப்பகலில் +2 மாணவன் அடித்து கொ*ல

Breaking | TASMAC | Highcourt | டாஸ்மாக் முறைகேடு விவகாரம் | ஹைகோர்ட் அதிரடி

Today Gold Price | ஒரே நாளில் இறங்கி ஏறிய தங்கம் விலை - தற்போதைய நிலவரம் என்ன?

Breaking | Highcourt | நடைபாதையில் காரை ஏற்றிய தொழிலதிபர் | துடிதுடித்து பலியான சிறுவன்