தற்போதைய செய்திகள்

"டிரெய்லர் நல்லா இருந்துச்சு.. ஆனா படம் நல்லா இல்ல" - பேரவையில் கடம்பூர் ராஜூ பேச்சு

தந்தி டிவி

சட்டப்பேரவையில் செய்தித்துறை மற்றும் வணிகவரித்துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜு பேசினார். அப்போது அவர், ஒரு திரைப்படம் வெளியாகும் முன் டிரைலர் வெளி வரும் என்றும், மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெறும் என கூறினார். படம் வெளியான பின் படம் நன்றாக இருக்காது என்றும் அது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றம் தரும் என்றும், அதை போல, மக்களை கவர்ந்த டிரைலர் திமுக வின் தேர்தல் அறிக்கை என தெரிவித்துள்ளார். மக்களை மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் திரைப்படம் தான் திமுகவின் ஆட்சி என அவர் பேசினார். கோவில்பட்டியை தலைமையிடாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் எனவும், சீன லைட்டர் இறக்குமதியை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேணடும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்