தற்போதைய செய்திகள்

ஊராட்சி தலைவரை ஓடி ஓட வெட்டி கொன்ற ரவுடிகளுக்கு திடீரென கை கால் முறிவு

தந்தி டிவி

மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் கொலை வழக்கு கைதிகளுக்கு கை,கால் முறிவு.

மருத்துவ பரிசோதனையின் போது தப்பி ஓட முயன்ற கைதிகளை துரத்தி பிடித்த போலீசார்.

போலீசாரின் துரத்தும் முயற்சியின் போது 4 கைதிகளுக்கு காயம்,

3 பேருக்கு கை முறிவு.

ஒரு கைதிக்கு கால் முறிவு- குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கு சிகிச்சை..

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்