தற்போதைய செய்திகள்

பவானிசாகர் அணையில் இருந்து சீறிப்பாய்ந்த நீர்... வாஞ்சையோடு வரவேற்ற விவசாயிகள்

தந்தி டிவி

பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்திற்கு நீர் திறப்பு அமைச்சர் முத்துசாமி, ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணணுண்ணி திறந்து வைப்பு

சீறிப்பாய்ந்த நீரில் மலர்கள் தூவி வரவேற்பு-விவசாயிகள் மகிழ்ச்சி இன்று முதல் டிசம்பர் 9 வரை 120 நாட்களுக்கு பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ள தண்ணீர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்