தற்போதைய செய்திகள்

"கேள்வி கேட்டால் பிளாட்பார்ம் தானே.." மதுக்கடைகள் மூடுவதற்கு பொதுமக்கள் வரவேற்பு

தந்தி டிவி

தமிழகத்தில் மூடப்படும் 500 மதுக்கடைகளில் சென்னை ஓட்டேரியை அடுத்த ஸ்டான்ஸ் சாலையில் உள்ள கடையும் மூடப்படுவதால் அப்பகுதி பெண்கள் வரவேற்றுள்ளனர்.

ராஜகுமாரி, பூ விற்பனையாளர்

"மதுக்கடைக்கு ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள்"

"கேள்வி கேட்டால் பிளாட்பார்ம் தானே என்று திட்டுகிறார்கள்"

"மதுக்கடையை மூடுவது மகிழ்ச்சி"

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்