தற்போதைய செய்திகள்

இணையத்தை கலக்கிய "நூடுள்" நாய் மரணம்... சோகத்தில் ரசிகர்கள்

தந்தி டிவி

இணையத்தை கலக்கி வந்த "நூடுள்" எனும் நாய் தனது 14வது வயதில் மரணம் அடைந்தது... கிராசியானோ மற்றும் அவரது நாய் நூடுள் ஆகிய இருவருக்கும் டிக்டாக்கில் ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர்... நூடுள் தானாக நின்றால் அன்றைய நாள் முழுவதும் நல்ல நாள்... நூடுளால் நிற்க முடியவில்லை எனில் அன்றைக்கு முக்கிய வேலைகளைத் தள்ளிப் போட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்ற நூடுளின் நாள் கணிப்பு இணையத்தில் மிக பிரபலம்... இவ்வாறாக லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட இந்த டிக்டாக் பிரபலம் நூடுள் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது அதன் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Breaking | Manamadurai Protest | "போராட்டத்தை உடனே கைவிட வேண்டும்.." | நீதிமன்றம் பரபரப்பு வார்னிங்

CM MK Stalin | Gas Cylinder Shortage | பரபரப்பான நேரத்தில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு

Chennai Hotels ஹோட்டல்களையே நம்பி இருப்போருக்கு பேரதிர்ச்சி - சென்னையில் இழுத்து மூடப்படுகிறது

Oil Ship இந்திய மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி - ஈரானை கடந்து.. எண்ணெயோடு முப்பையில் நுழைந்தது கப்பல்

Hindu Temples | ``கோயில்களில் விலங்குகளை பலியிட தடை வேண்டும்’’ - உச்சநீதிமன்ற படியேறியதால் பரபரப்பு