தற்போதைய செய்திகள்

வானில் திடீரென தோன்றி உடனே மறைந்த மர்ம வெளிச்சம்.. ரஷ்யாவின் செயலா..? பீதியில் உக்ரைன்

தந்தி டிவி

உக்ரைன் தலைநகர் கீவ் வானில் திடீரென ஒரு வெளிச்சம் தோன்றி மறைந்த நிலையில், அது என்னவென புரியாமல் உக்ரைனியர்கள் குழம்பி வந்தனர்... அந்த மர்மமான வெளிச்சம் ரஷ்ய ஏவுகணை தாக்குதலால் வந்ததோ என மக்கள் அச்சம் அடைந்திருந்த நிலையில், அது விண்கல்லாக இருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...

PMModi | Trump | G7 | ட்ரம்பை வைத்துக்கொண்டே PM மோடி சொன்ன வார்த்தை - உலகிற்கே ஹாட் நியூஸ்

BREAKING PM Modi |Donald Trump | அருகே PM மோடியை வைத்துக்கொண்டு இந்தியா பற்றி டிரம்ப் சொன்ன வார்த்தை

PM Modi | Trump | G7 | பரபரப்பான சூழலில் PM மோடி-டிரம்ப் சந்திப்பு - திரும்பிய உலகின் பார்வை

BREAKING || உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் CM விஜய் சந்திப்பு

CM Vijay | Samantha | CM விஜய்யுடன் சமந்தா சந்திப்பு