தற்போதைய செய்திகள்

"சட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்" - சபாநாயகர் அப்பாவு உறுதி

தந்தி டிவி

மகளிர் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக விரைவில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிச்சயம் நிறைவேறப்பப்படும் என சபாநாயகர் அப்பாவு உறுதி அளித்துள்ளார்.

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் "இந்திய அரசியலமைப்பு சட்ட நாள்" விழா நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் அப்பாவு , மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் பாஸ்கரன் மற்றும் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, மகளிர் நலன்,பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக விரைவில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு சட்டமாக நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்