தற்போதைய செய்திகள்

சர்வதேச கலாச்சாரம்,பாரம்பரியத் திருவிழாவின் கடைசி நாள்... கோலாகலமாகக் கொண்டாடிய ரோமானிய மக்கள்

தந்தி டிவி

செக் குடியரசு நாட்டின் தலைநகரான ப்ராக்-ல் சர்வதேச கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத் திருவிழாவின் கடைசி நாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது... ரோமானிய மக்கள் ஆடல், பாடல் என இசை வாத்தியங்கள் முழங்க வீதிகளில் உற்சாகமாக வலம் வந்தனர். வண்ண வண்ண உடைகளை அணிந்து வென்செஸ்லாஸ் சதுக்கத்திலிருந்து அவர்கள் வீதியுலா வந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்