தற்போதைய செய்திகள்

வாங்கிய ரூ.25 கோடியை கட்டாததால் பிரபல ஹோட்டலுக்கு சொந்தமான இடம் ஜப்தி

தந்தி டிவி

கோயம்பேடு அருகே பிரபல தனியார் உணவகத்திற்கு சொந்தமான 7.5 ஏக்கர் நிலம் ஜப்தி/வங்கியில் கடனாக வாங்கிய ரூ.25 கோடியை கட்டாததால் நடவடிக்கை/காலி இடத்தை வைத்து கடன் பெற்ற உணவக நிர்வாகம் தனியாருக்கு வாடகைக்கு விட்டுள்ளது/இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டு சீல் வைப்பு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்