தற்போதைய செய்திகள்

அமைச்சரே உருவ கேலிக்கு ஆளான சம்பவம்... பள்ளி பாடமாகிறது உருவ கேலிக்கு எதிராக விழிப்புணர்வு..!

தந்தி டிவி

உருவ கேலிக்கு எதிராக பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, அதனை பாடமாக சேர்ப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அமைச்சர் சிவன்குட்டி, முகநூல் பதிவில் அவரது புகைப்படத்தை பார்த்த ஒருவர் தொப்பையை குறைக்குமாறு கூறியதற்கு, உருவ கேலி செய்வது கேவலமான செயல் என்று அவருக்கு பதில் அளித்ததாக குறிப்பிட்டார். பள்ளி மாணவர்களின் படும் துன்பத்தை பற்றியும் கூறிய அவர், உருவ கேலிக்கு எதிரான விழிப்புணர்வை பள்ளிகளில் ஏற்படுத்த கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்