தற்போதைய செய்திகள்

#Breaking || பொங்கல் அழைப்பிதழில் 'தமிழ்நாடு அரசு' சின்னத்தை மாற்றிய ஆளுநர்.. மீண்டும் பரபரப்பு

தந்தி டிவி

வரும் 12ஆம் தேதி ராஜ்பவனில் பொங்கல் விழா கொண்டாட ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு /அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து தமிழக ஆளுநர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது/ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த பொங்கல் விழா கொண்டாட்ட அழைப்பிதழை பகிர்ந்த எம்.பி சு.வெங்கடேசன்/"சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய

அதே வேகத்தோடு மாநிலத்தைவிட்டு ஆளுநர் வெளியேற்றப்பட வேண்டும்"/ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அழைப்பு/கடந்த சித்திரை விழாவுக்கு வழங்கிய அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்றிருந்த நிலையில், தற்போது தமிழக ஆளுநர் என்று உள்ளது//5/தமிழ்நாடு வார்த்தையை தவிர்க்கும் ஆளுநர்

Today Gold Rate | மாறியது தங்கத்தின் நிலவரம்

Iranwar ``ஒன்னுமே மிஞ்சாது பாக்குறீங்களா.. காட்டவா’’ - ஈரானுக்கு எதிராக அதிஉச்ச முடிவெடுத்த டிரம்ப்

TN New Governor | விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.ரவி.. பொறுப்பேற்கும் புதிய ஆளுநர் ஆா்.வி.ஆா்லேகா்

Guduvanchery Family | கொசுவர்த்தியால் விபரீதம் - கணவன், மனைவி, குழந்தை மூவரும் கோர பலி

Breaking | Karur Stampede | Senthil Balaji | "செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.." | பரபரப்பை கிளப்பிய CBI