தற்போதைய செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழு - அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

தந்தி டிவி

முதலமைச்சர் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது...

காலநிலை செயல்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் என்ற அமைப்பு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது - அரசாணை

கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கவும் முதலமைச்சர் தலைமையில் நிர்வாக குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு

முதலமைச்சர் தலைமையிலான குழுவில் பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் நந்தன் எம்.நிலக்கேனி ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் - தமிழக அரசு

தமிழக அரசின் மூத்த அரசு செயலாளர்கள், காலநிலை மாற்றம் தொடர்பான வல்லுநர்கள் குழுவின் உறுப்பினர்களாக நியமனம்.

தமிழ்நாடு மாநில காலநிலை மாற்ற செயல்திட்டத்தினை உருவாக்கி அதனை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை இக்குழு தயாரிக்கும் - தமிழக அரசு

Census | ஜூலை 17ல் தமிழகத்தில் முதற்கட்டம் - வெளியானது தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பு

Manamadurai | மானாமதுரையில் மீண்டும் பயங்கரம் - 2 பேருக்கு அரிவாள் வெட்டு

Breaking | RN Ravi | Mamata | மேற்கு வங்க ஆளுநரானார் RN ரவி..? - மம்தா பரபரப்பு தகவல்

BREAKING || T20 World Cup | இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு - வான்கடேவில் இந்தியாவின் வானவேடிக்கை

Breaking | Israel | Iran | Beirut | "அதிபயங்கர அழிவு.. உடனே வெளியேறுங்கள்.." இஸ்ரேல் இறுதி வார்னிங்