தற்போதைய செய்திகள்

மக்களோடு மக்களாக அமர்ந்து...உணவு அருந்திய முன்னாள் அதிபர்

தந்தி டிவி

இலங்கை யாழ்ப்பாணம் நகர் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மலையான் கபே சைவ உணவகத்தில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா உணவை ருசித்து உண்டார். யாழ்ப்பாணத்தில் மிகவும் புகழ்பெற்ற கருணைக்கிழங்கு பிரட்டலுடன் கூடிய அறுசுவை உணவு அவருக்கு வழங்கப்பட்டது. அங்கு உணவருந்த வந்திருந்த வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடிய மைத்திரிபால சிறிசேனா, உணவை ரசித்துண்டு, அனைவருடனும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்