தற்போதைய செய்திகள்

சிறுத்தை தோலை உப்பு கண்டம் போட்டு மாடியில் காய வைத்த Ex கவுன்சிலர் | Leopard | EX Councillor | Theni

தந்தி டிவி

தேனி அருகே வீட்டின் மொட்டை மாடியில் சிறுத்தையின் தோலை காய வைத்த நபரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். அம்மாபட்டியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற கவுன்சிலர் துரைபாண்டியன் வீட்டில், சிறுத்தை தோல் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது, மொட்டைமாடியில் மஞ்சள் பூசி சிறுத்தையின் தோல் காயவைக்கப்பட்டிருந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர். இதனை கைப்பற்றிய அதிகாரிகள், தலைமறைவான துரைபாண்டியனை தேடி வருகின்றனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்