தற்போதைய செய்திகள்

மளமளவென பரவிய தீ...கருகிய மூதாட்டி - திருவள்ளூவரில் பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே குடிசை வீடுகள் தீ பிடித்து எரிந்த சம்பவத்தில் மூதாட்டி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தார். நார்சம்பாளையம் கிராமத்தில் சுமார் 55 குடிசை வீடுகள் உள்ள நிலையில், இன்று அதிகாலை 2 குடிசை வீடுகளில் எதிர்பாராத விதமாக தீ பற்றியது. மளமளவென பரவிய தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதில், வீட்டில் இருந்த ராஜம்மாள் என்ற 80 வயது மூதாட்டி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத்துறையின் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

தவெக எம்எல்ஏ பேர வழக்கு - கஸ்டடி முடிந்து 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

Chennai | TN Police | Hawala | சென்னையில் இறங்கிய பரிமளா&Co..? சல்லடை போடும் போலீசார்

Tasmac | காட்டுத்தீ போல் எல்லோர் காதுக்கும் பரவிய `ரெஸ்ட்ரோ பார்’ - டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்

Tender| TN Govt| ஒரே அடியாக 35 டெண்டர்கள் ரத்து

Bomb Threat | Karnataka | விமான கழிவறையில் இருந்த வாசகம்.. அவசரமாக இறங்கிய பயணிகள்