தற்போதைய செய்திகள்

அப்பாவியாக நடந்து சென்ற பெரியவர்... அசுர வேகத்தில் வந்து மோதிய பஸ் - அந்தரத்தில் பறந்த அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

கேரள மாநிலம் கண்ணூரில் சாலையில் நடந்து சென்ற நபர் மீது, தனியார் பேருந்து மோதிய விபத்தின், பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. பையாவூர் பகுதியில் இருந்து, இரிட்டி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சாலையில், அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நடந்து வந்த போது, பேருந்து அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...

Chennai Child Missing | பெரும் பரபரப்பை கிளப்பிய குழந்தை கடத்தல் - பெற்றோரிடம் குழந்தை ஒப்படைப்பு

BREAKING || "நாங்கள் ஏன் ராஜினாமா செய்தோம்... அதிமுகவில் நடந்த அந்த பிளான்" - பரபரப்பு பேச்சு

Minister CTR NirmalKumar | TN Politics | "இனி தொடராது.." ஒரே போடாக போட்ட அமைச்சர் CTR

Breaking | Padma Awards | பத்ம விருது பெறும் முன் காலில் விழுந்த நபர் | சட்டென PM மோடி செய்த செயல்

IPS | TN Govt | TN Police | அருண் ஐபிஎஸ்-க்கு புது பொறுப்பு.. IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்