தற்போதைய செய்திகள்

"இளைய நிலா பொழிகிறதே" பாடல் கிடார் கலைஞர் மறைவு. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகினர்..!

தந்தி டிவி

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த பல பாடல்களில் பணிபுரிந்த மூத்த இசைக்கலைஞர் சந்திரசேகர் காலமானார்... "பயணங்கள் முடிவதில்லை" படத்தில் இடம்பெற்ற "இளைய நிலா பொழிகிறதே" பாடலில் கிடார் இசைத் துணுக்குகளை வாசித்து புகழ் பெற்றவர் சந்திரசேகர்... இளையராஜாவின் பெரும்பாலான பாடல்களுக்கு சந்திரசேகர் இசையமைத்துள்ளார்... தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்து இருந்த சந்திரசேகர் ஏராளமான இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவரது மறைவுக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், எழுத்தாளர், பாடலாசிரியர் சுகா, திரையுலகினர், ரசிகர்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்