தற்போதைய செய்திகள்

போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த கார் | கோவையை அதிரவைத்த குடிமகன்.. | அலேக்கா தூக்கிச்சென்ற போலீஸ்

தந்தி டிவி
• கோவை கவுண்டம்பாளையம் பகுதியில், கார் ஒன்று நீண்ட நேரம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. • அந்த காரின் உள்ளே ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். • பின்பு கார் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது, அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. • இதையடுத்து அவரை காரில் இருந்து வெளியேற்றிய போலீசார், தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்