தற்போதைய செய்திகள்

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ..தூக்கி நிறுத்தியதும் அலுவலகத்திற்குள் புகுந்தது | Kanniyakumari | Auto

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் கூட்டாலுமூடு பகுதியில் சாலையில் கவிழ்ந்த ஆட்டோ.

மக்கள் தூக்கிய போது, அது பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து சுவரில் மோதி நின்ற ஆட்டோ..

கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்த வீடியோ வெளியீடு.

ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் அதில் பயணித்த பெண் ஒருவருக்கு பலத்த காயம்.

மது போதையில் ஆட்டோ இயக்கப்பட்டதே விபத்திற்கு காரணம் என மக்கள் குற்றச்சாட்டு.

Manickam Tagore | "ஆட்சியில் பங்கு" - மீண்டும் வெடித்த மாணிக்கும் தாகூர்

🔴LIVE: Jayalalithaa | அரசியல் ஆட்டத்தை தொடங்கிய சசிகலா - ஆரம்பமே சரவெடி.. ஜெயலலிதா நினைவோடு

Sasikala New Party காலையிலேயே தமிழக அரசியலில் முரட்டு திருப்பம் - புதிய கட்சியை தொடங்குகிறார் சசிகலா

BREAKING || அமித்ஷா கூட்டத்தில் திடீரென பறந்த ட்ரோன்... அடுத்த நொடியே சுட்டுவீழ்த்திய NSG

Breaking | Chennai | பாதி வழியில் நிறுத்தப்பட்ட சென்னை மின்சார ரயில்கள் | வெளியான காரணம்