தற்போதைய செய்திகள்

டெல்லி முதல்வருக்கு செக்..நோட்டீஸ் அனுப்பிய லஞ்ச ஒழிப்புத்துறை..

தந்தி டிவி

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லம் புதுப்பிக்கப்பட்ட விவகாரத்தில், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் தனது இல்லத்தை மேம்படுத்த 44.7 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் 7 பேருக்கு டெல்லி லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், முதல்வரின் தேவைக்கேற்ப இல்லம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தப் பணிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட தொகை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், முதல்வரின் குடியிருப்பு வளாகம், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்