தற்போதைய செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06.04.2023) | 1 PM Headlines | Thanthi TV

தந்தி டிவி
• நாடாளுமன்ற மக்களவையில், அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளி.... கடைசி நாளிலும் விவாதம் இன்றி, தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைப்பு.... • நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் தேசியக்கொடி ஏந்தி பேரணி..... அதானி விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தல்..... • சிவகங்கை மாவட்டம் கீழடியில் 9ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்...... திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி பகுதியிலும் அகழாய்வு பணிகள் தொடக்கம்..... • வருகிற 16ம் தேதி கூடுகிறது, அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம்... பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..... • சென்னை நங்கநல்லூர் கோயில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பதில் .... அறநிலையத்துறைக்கு தெரிவிக்காமல் நிகழ்ச்சி நடத்தியிருப்பதாக விளக்கம்......

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்