தற்போதைய செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (31.03.2023) | 1 PM Headlines | Thanthi TV

தந்தி டிவி
• கலாஷேத்ரா விவகாரத்தில், யார் தவறு செய்திருந்தாலும், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் ... கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விளக்கமளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் உறுதி...... • கலாஷேத்ரா விவகாரத்தில், எழுத்துப்பூர்வமாக காவல்துறைக்கு புகார் வரவில்லை..... தாமாக முன்வந்து காவல்துறை விசாரணை நடத்த உள்ளதாக, கூடுதல் காவல் ஆணையர் தகவல்.... • நாடு முழுவதும் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது.... கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,095 பேருக்கு தொற்று பாதிப்பு..... • தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம்.... கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அறிவிப்பு.... • ஏப்ரல் 3ஆம் தேதி சமூகநீதி கருத்தரங்கை, காணொலி மூலம் நடத்துகிறது திமுக.... ராகுல்காந்தி விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை.... • மேல்முறையீட்டு வழக்கு தொடர்பான ஆவணங்களை ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும்..... வழக்கு விசாரணையை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்....

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்