தற்போதைய செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.03.2023) | 1 PM Headlines | Thanthi TV

தந்தி டிவி
• வைக்கம் போராட்டத்தில், பெரியார் சிறை வைக்கப்பட்ட அருவிக்குத்து கிராமத்தில், நினைவிடம் அமைக்க நடவடிக்கை.... பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.... • எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, நடிகர் அஜித்குமார் வாழ்த்து.... அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற நிலையில், வாழ்த்து தெரிவித்தார்.... • நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது.... கடந்த 24 மணி நேரத்தில் 3,016 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு.... • குரூப்-4 தேர்வு முடிவுகள் விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளிக்கும்..... குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சட்டப்பேரவையில் பதில் அளித்தார் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.... • சென்னை- கோவை இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்..... வருகிற 8ம் தேதி ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார், பிரதமர் மோடி.....

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்