தற்போதைய செய்திகள்

தஞ்சாவூரில் சாலையோரம் நின்றவர்களை வரிசையாக இடித்து தள்ளிய மினி பஸ்.. பரபரப்பு காட்சிகள் - உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர்

தந்தி டிவி
• தஞ்சாவூரில் சாலையோரம் நின்றிருந்த இருவர் மீது மோதிய மினி பேருந்து • மினி பேருந்து உரசியதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் சேதம் • 10க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதம் அடைந்துவிட்டதாக புகார் • சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மினி பேருந்து மோதும் காட்சிகள் வெளியீடு • விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும் தஞ்சை தெற்கு போலீசார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்