தற்போதைய செய்திகள்

"மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறேன்" - தோனியுடன் செல்பி எடுத்த தமன்

தந்தி டிவி

தன்னுடைய கிரிக்கெட் கடவுள் தோனி என அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இசையமைப்பாளர் தமன் நெகிழ்ந்துள்ளார். சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் தமன், நிகழ்ச்சி மேடையில் வைத்து கிரிக்கெட் வீரர் தோனியுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இதனை இணையத்தில் பகிர்ந்துள்ள அவர், தனது கனவு நனவானதாகவும், மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பதாகவும் உற்சாகமடைந்துள்ளார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்