தற்போதைய செய்திகள்

விஜய்க்கு ஜோடியாகும் 19 வயது நடிகை.?

தந்தி டிவி

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தில் பிரபல இளம் நடிகை கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'தளபதி 68' படத்தை விஜய்யின் ஆஸ்தான 'சூப்பர் குட் பிலிம்ஸ்' தயாரிக்கவுள்ளதாகவும், இப்படத்தை டோலிவுட் இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கவுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டியை விஜய்க்கு ஜோடியாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு