தற்போதைய செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பயங்கரம் - 4 பேர் பலி.. ஊசலாடும் 20 பேரின் உயிர் | US | Alabama

தந்தி டிவி

அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். அலபாமாவில் உள்ள டேட்வெல்லி பகுதியில் இளைஞர்கள் இரவுநேரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்